விக்னேஷ்சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இந்த ஆண்டு இவருக்கு சிறந்த ஆண்டு என்றே சொல்லலாம். இவருடைய நடிப்பில் இந்த வருடம் ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது.தற்போது இவர் அஜித்துக்கு ஜோடியாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.  இந்நிலையில், நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை இருப்பதால், தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாட தயாராகி இருக்கிறார் நயன்தாரா. இதற்காக அலங்கரிக்கப்பட்ட … விக்னேஷ்சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா..!-ஐ படிப்பதைத் தொடரவும்.